இலங்கையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? வெளியானது தகவல்
srilanka
gold
reason
shortage
By Sumithiran
இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தங்கத்திற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என கூறப்பட்டு வந்தது.
எனினும் இலங்கையில் தற்போது தங்கத்திற்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் தெரிவித்தார்.
அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும்,அவர் மேலும் தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி