தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

Trincomalee Sri Lanka Fire
By Shalini Balachandran Dec 01, 2024 12:56 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

திருகோணமலையில் (Trincomalee), மதுபாவனைக்கு அடிமையாகி இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.

பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “பெண்ணின் கணவர் தினமும் மதுவை பாவித்து வந்துள்ள நிலையில் அவரை திருத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21 ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு தீப்பெட்டியில் இருந்து தீ மூட்டி மிரட்டியுள்ளார்.

லாஃப் எரிவாயு நிறுவனத்துக்கு அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

லாஃப் எரிவாயு நிறுவனத்துக்கு அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மேலதிக சிகிச்சை

இதன்போது, திடீரென அவர் மீது தீப்பற்றியதுடன் அவரை காப்பாற்ற முயன்ற கணவனின் கை மீதும் தீப்பற்றியுள்ளது.

இதையடுத்து, இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம் | Wife Dies In Fire Accident Trincomalee

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் (29) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்பின் வலைத்தள பதிவால் பரபரப்பு

டொனால்ட் ட்ரம்பின் வலைத்தள பதிவால் பரபரப்பு

மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்

மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

01 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வராத்துப்பளை, Toulouse, France

28 Nov, 2024
மரண அறிவித்தல்

வதிரி, கொழும்பு, Scarborough, Canada

27 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, மட்டக்களப்பு, கல்முனை, சுன்னாகம், வெள்ளவத்தை, கனடா, Canada

30 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, யாழ்ப்பாணம், Dietikon, Switzerland

30 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம், 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

30 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

Vasavilan, உருத்திரபுரம், பருத்தித்துறை

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, ஒட்டுசுட்டான்

12 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, சென்னை, India

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், ஆத்தியடி, Montreal, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, கொழும்பு, Dammam, Saudi Arabia, Riyadh, Saudi Arabia, Toronto, Canada

29 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

30 Nov, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

25 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia, கனடா, Canada

30 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

28 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Toronto, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Oberhausen, Germany, Essen, Germany, Hanau, Germany

26 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், கனடா, Canada

29 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
17ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், தண்ணீரூற்று, முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014