காட்டு யானைத் தாக்குதல்: ஸ்பெயின் நாட்டுப் பெண் வைத்தியசாலையில்!

Sri Lanka Police Ampara Sri Lanka
By Shalini Balachandran Nov 25, 2026 08:54 AM GMT
Report

காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவர் படுகாயடடைந்துள்ளார்.

குறித்த பெண், தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீகிரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இவ்வாறான காட்டு யானைத் தாக்குதல்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : கோட்டாபயவின் மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : கோட்டாபயவின் மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

காட்டு யானைத் தாக்குதல்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தம்புள்ளை – கண்டலம பிரதான வீதியில் கண்டலம குளத்திற்கு அருகில் இன்று (25-11-2026) அதிகாலை உந்துருளியில் பயணித்த ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

காட்டு யானைத் தாக்குதல்: ஸ்பெயின் நாட்டுப் பெண் வைத்தியசாலையில்! | Wild Elephant Attacks Kill Two Hurt Spanish Woman

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அம்பாறை – தமன, வீரபிட்டிய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் மொரகஹபள்ளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தொழிற்சங்கப் பிரதிநிதி ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பில் கொடூரம் : மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மட்டக்களப்பில் கொடூரம் : மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021