நெல் பயிரிடாத போதிலும் மக்கள் பட்டினி கிடப்பதில்லை - விவசாய அமைச்சர்
Srilanka
People
Singapore
Dubai
No paddy
Starvation Minister of Agriculture
By Mkkamshan
டுபாய் மற்றும் சிங்கப்பூர் நெல் பயிரிடாத போதிலும் அந்த நாட்டு மக்கள் பட்டினி கிடப்பதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனப் பலரும் கருத்து வெளியிடுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஒவ்வொரு நாடும் உணவு கிடைக்கும் இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி