சீனாவின் தந்திரம்! ஸ்ரீலங்காவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
People
SriLanka
Chena
By Chanakyan
சீனா தந்திரமாக தனது நட்புநாடுகளின் கஷ்டத்தினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. 15 ஆம் நூற்றாண்டு ஆட்சியைப் போலவே தற்போது ஸ்ரீலங்காவையும் ஆட்சி புரிகின்றது.
அன்றைய அரசர்கள் சீனாவின் மோகத்தினால் கைப்பொம்மையாக செயற்பட்டதைப் போலவே இன்றும் நடக்கின்றது. 2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு விட்டுள்ளதைப் போலவே கொழும்பு கோட்டையும் பறிபோயுள்ளது.
இது தொடர்பான விடயம் காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்