ஜூன் 7ஆம் திகதி பயணத்தடை நீடிப்பா?
Corona
People
SriLanka
By Chanakyan
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை வருகிற ஜூன் 7ஆம் திகதி வரை அமுல்படுத்த கோவிட் தடுப்பு செயலனியின் அவதானம் திரும்பியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இது குறித்து வரும் தினங்களில் விசேட பேச்சு நடத்தப்படவுள்ளது எனவும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்