டிசம்பர் 08 நாடு முடங்குமா? வெளியான கடும் எச்சரிக்கை (படம் இணைப்பு)
Trade unions
december 8
brainwash government
By Sumithiran
எதிர்வரும் டிசம்பர் 8-ம் திகதி அரசாங்கத்திற்கு தீர்க்கமான நாளாக அமையவுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள், துறைமுகங்கள், மின்சக்தி மற்றும் பல தொழிற்சங்கங்கள் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான ஒப்பந்தத்தில் நேற்று கொழும்பில் கைச்சாத்திட்டநிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு மூளையே இல்லை என்றும், டிசம்பர் 8-ம் திகதி அரசை மூளைச் சலவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 25 நிமிடங்கள் முன்
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம்
19 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்