மொட்டுவின் பேரணியில் பங்கேற்க விமலுக்கு அழைப்பு
Anuradhapura
SLPP
Wimal Weerawansa
Sagara Kariyawasam
By Jaso
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர கரியவசத்திற்கும் இடையேயான சந்திப்பு இன்று (10) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 12ஆம் திகதி அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க இந்த சந்திப்பில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார்.
கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவு
இருப்பினும், இந்தப் பேரணியில் பங்கேற்பது குறித்து இன்று (10) கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி