அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்ட விமல் விடுத்த முதல் அழைப்பு
colombo
Maithripala Sirisena
Wimal Weerawansa
slfp
By Sumithiran
அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச தனது முதல் அழைப்பை முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுத்ததாக தற்போது தெரியவந்துள்ளது.
விமல் வீரவன்சவை ஒருபோதும் கைவிடமாட்டேன் என முன்னாள் அரச தலைவர் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
விமல் வீரவங்சவை பிரதிநிதித்துவப்படுத்தி தமது கட்சியும் செயற்படுவதாக முன்னாள் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி