எரிபொருள் விலை அதிகரிப்பு : வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Champika Ranawaka
By Jaso Dec 13, 2023 12:06 AM GMT
Report

அரசின் புதிய வரிக் கொள்கையின்படி, ஒரு லீட்டர் டீசல் ரூ.34 ஆகவும், ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 38 ஆக அதிகரிக்கும் என்றும், அடுத்த வருடம் பொருளாதாரத்தை வளமான பொருளாதாரமாக மாற்ற முயற்சித்தாலும் பொருளாதாரம் நிச்சயமாக எதிர்மறையாகவே இருக்கும் என்கிறார் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

ஐக்கிய குடியரசு முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணவக்க,

மேலும் 97 பொருட்களுக்கு வற் 

நீண்டகாலமாக வற் இல்லாமலிருந்த மேலும் 97 பொருட்களுக்கு வற் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதில் நாடாளுமன்ற மரபை பலவந்தமாக அங்கீகரித்து பெரும்பான்மை பலம் இருந்தும் அரசாங்கம் தனது ஒழுக்கமின்மையையும் அநாகரிகத்தையும் இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு : வெளியான தகவல் | With The New Tax Diesel By 34 Petrol By 38

யாழ்ப்பாணத்தில் கால் பதிக்கும் இந்திய நிறுவனம் : அனுமதி அளித்தது இலங்கை அரசு

யாழ்ப்பாணத்தில் கால் பதிக்கும் இந்திய நிறுவனம் : அனுமதி அளித்தது இலங்கை அரசு

குறுகிய காலத்தில் அடையக்கூடிய நிலைமை அல்ல

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5% அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும், இது உலகில் எந்தவொரு நாடும் குறுகிய காலத்தில் அடையக்கூடிய நிலைமை அல்ல என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

எரிபொருள் விலை அதிகரிப்பு : வெளியான தகவல் | With The New Tax Diesel By 34 Petrol By 38

இரண்டாவது கடன் தவணைக்கு அனுமதி வழங்கிய ஐஎம்எப்

இரண்டாவது கடன் தவணைக்கு அனுமதி வழங்கிய ஐஎம்எப்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்