விமானத்தில் மிரள வைக்கும் தாயாரின் செயல் - வைரலாகும் காணொளி
Viral Video
Trending Videos
1 மாதம் முன்
விமானத்தில் பயணம் செய்த இளம் பெண், ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு விமானத்தில் இருந்து இறங்கும் போது இருக்கைக்கு மேலிருக்கும் கபினில் இருந்து தனது பயணப்பொதியை எடுக்க மற்றொருவரின் உதவியை நாடாமல் அதனை தனது காலால் எடுத்த காணொளி பதிவு வைரலாகி உள்ளது.
அந்த பெண், தனது காலை நேர் மேலே தூக்கி காலால் கபினைத் திறந்து, அதிக எடையுடன் காணப்படும் தனது பயணப்பொதியை தனது மற்றொரு கையால் எடுத்துள்ளார். பின்னர் அதே போல் காலை நேர் மேலே தூக்கி கபினை மூடுகிறார்.
இந்த காணொளி தற்போது வைரலாகி உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி