வெளிநாடொன்றில் பழங்கால நீராவி தொடருந்து முன் செல்பி எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

Canada Mexico World
By Laksi Jun 06, 2024 10:21 PM GMT
Report

மெக்சிகோவில் (Mexico) பழங்கால நீராவி தொடருந்து முன் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது மெக்சிகோவின் ஹிடால்கோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்புரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக 1930ஆம் ஆண்டில் 'பேரரசி' எனப்படும் ஒரு நீராவி இன்ஜின் கொண்ட தொடருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

சிரியாவை உலுக்கிய பேருந்து விபத்து: 6 சிறுவர்கள் பலி

சிரியாவை உலுக்கிய பேருந்து விபத்து: 6 சிறுவர்கள் பலி

செல்பி புகைப்படம் 

இந்த பழங்கால தொடருந்து கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடைகிறது.

வெளிநாடொன்றில் பழங்கால நீராவி தொடருந்து முன் செல்பி எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி | Woman Died While Taking Selfie Near Vintage Train

இந்நிலையில், பேரரசி தொடருந்து மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடியுள்ளனர்.

கனடா மோகத்தால் ஏமாற்றப்பட்ட யாழ் இளைஞன்: சந்தேகநபர் கைது

கனடா மோகத்தால் ஏமாற்றப்பட்ட யாழ் இளைஞன்: சந்தேகநபர் கைது

உயிரிழப்பு

இதன்போது, தனது மகனுடன் வருகைதந்த இளம்பெண் ஒருவர் பேரரசி தொடருந்து முன்பு செல்பி புகைப்படம் எடுக்க முயன்றபோது தொடருந்தின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதியுள்ளது.

இதனை தொடர்ந்து, பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய ரொக்கெட்: சோதனை முயற்சி வெற்றி

விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய ரொக்கெட்: சோதனை முயற்சி வெற்றி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025