வயோதிபப் பெண் அடித்துக் கொலை: சந்தேக நபரான மருமகன் தப்பியோட்டம்

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Jun 24, 2024 08:26 AM GMT
Report

அளுத்வல - கோனபினுவல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசித்து வந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொலை செய்யப்பட்ட பெண் திருமணமாகாதவர் எனவும் அவர் பல வருடங்களாக தனது சகோதரனின் மகனுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கோடி ரூபாய்க்கு போலி மாணிக்கக்கல் விற்க முயற்சித்த இருவர் கைது!

ஒரு கோடி ரூபாய்க்கு போலி மாணிக்கக்கல் விற்க முயற்சித்த இருவர் கைது!

தடியால் தாக்கி கொலை

இந்நிலையில், பொசன் போயா தினத்தன்று சில் எடுத்து விட்டு வீடு திரும்பிய பெண் தடியால் அடித்து கொல்லப்பட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வயோதிபப் பெண் அடித்துக் கொலை: சந்தேக நபரான மருமகன் தப்பியோட்டம் | Woman Murder Suspect Escape In Sri Lanka

இதன்போது, பெண் கொல்லப்பட்ட இடத்தில் அவரை தாக்குவதற்கு பயன்பட்ட தடி ஒன்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

இந்த கொலை சம்பவமானது கடந்த இரண்டு நாட்களுக்குள் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தமிழர் பகுதி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் மீட்பு

தமிழர் பகுதி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் மீட்பு

சந்தேக நபர் தப்பியோட்டம்

இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மருமகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயோதிபப் பெண் அடித்துக் கொலை: சந்தேக நபரான மருமகன் தப்பியோட்டம் | Woman Murder Suspect Escape In Sri Lanka

இந்த நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கோனபினுவல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் மீட்பு

தமிழர் பகுதி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011