யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : குடும்பபெண் தகாதமுறைக்கு உட்படுத்தி படுகொலை

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Sumithiran May 11, 2024 10:32 AM GMT
Report

யாழ்ப்பாணம்(jaffna) மருதங்கேணி தாளையடி பகுதியில் குடும்ப பெண் ஒருவர் நேற்று இரவு(10) கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

கழிவறைக்கு முன் கிடந்த சடலம்

சடலம் அவர் வசித்து வந்த வீட்டின் கழிவறைக்கு முன் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : குடும்பபெண் தகாதமுறைக்கு உட்படுத்தி படுகொலை | Woman Raped Strangled To Death In Jaffna

கணவர் கடற்றொழிலுக்காக(fishing) சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் மனைவி கிடந்ததைப் பார்த்துள்ளார்.  உடனடியாக மனைவியை பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு: காவல்துறையினர் தீவிர விசாரணை

தமிழர் தாயகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு: காவல்துறையினர் தீவிர விசாரணை

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில், அந்த பெண் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : குடும்பபெண் தகாதமுறைக்கு உட்படுத்தி படுகொலை | Woman Raped Strangled To Death In Jaffna

வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : கிடைக்கப்போகும் சிறைத்தண்டனை

வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : கிடைக்கப்போகும் சிறைத்தண்டனை

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015