கனடாவில் இப்படியும் சம்பவம் : மூதாட்டியின் காலை தொட்டு வணங்கி நகை கொள்ளையடித்த பெண்

Viral Video Canada
By Jaso Sep 28, 2026 08:13 PM GMT
Report

கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த 78 வயதான இந்திய வம்சாவளி மூதாட்டியிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் வந்த பெண், அந்த மூதாட்டியின் கால்களைத் தொட்டு வணங்கி, அவரைக் கட்டிப்பிடித்து, அவரது நம்பிக்கையைப் பெற்ற பிறகு நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.

நடைப் பயிற்சியின்போது நடந்த சம்பவம்

இந்தச் சம்பவம் ஜூலை 28 அன்று நடந்திருந்தாலும், டொராண்டோ காவல்துறை சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட பின்னரே இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

அன்றைய தினம், அந்த மூதாட்டி மாலை நேர நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தபோது, ​​அவருக்கு அருகில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒரு பெண், அவரை அணுகி, அவரது கால்களைத் தொட்டு, பின்னர் அவரைக் கட்டிப்பிடித்தார்.

வேகமெடுக்கும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை :ஆறு குற்றவாளிகளுக்கு எதிரான நீதிமன்றின் உத்தரவு

வேகமெடுக்கும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை :ஆறு குற்றவாளிகளுக்கு எதிரான நீதிமன்றின் உத்தரவு

 பக்கத்து வீட்டுப் பெண்

ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாத அந்த மூதாட்டி, அந்தப் பெண் தன் பக்கத்து வீட்டுப் பெண் என்று நினைத்தார்.

கனடாவில் இப்படியும் சம்பவம் : மூதாட்டியின் காலை தொட்டு வணங்கி நகை கொள்ளையடித்த பெண் | Woman Robs Elderly Indian Woman Of Gold In Canada

என்ன நடக்கிறது என்று மூதாட்டி உணர்வதற்குள் அந்த பெண் மூதாட்டியின் தங்க நெக்லஸை கழற்றிவிட்டு, தங்கம் பதிக்கப்பட்ட ஒரு நெக்லஸை அந்த மூதாட்டியின் கழுத்தில் அணிவித்தாள். வளையல்களையும் அந்த பெண் கழற்றியுள்ளார்.பின்னர் அப்பெண் காரில் ஏறித் தப்பிச் சென்றார்.

ஜூலை 28 அன்று நடந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், காட்சிகளில் காணப்படும் பெண் மற்றும் வாகனம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முட்டை என நினைத்து பந்துகளை விழுங்கிய மலைப்பாம்பு : வைரலாகும் காணொளி

முட்டை என நினைத்து பந்துகளை விழுங்கிய மலைப்பாம்பு : வைரலாகும் காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020