தியாகி திலீபனின் நினைவேந்தலில் அரசியல் சாயம் : இளங்குமரன் எம்.பி விசனம்

Jaffna Kilinochchi Karunananthan Ilankumaran NPP Government
By Independent Writer Sep 28, 2026 01:02 PM GMT
Report
Courtesy: siva

 திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பது மன வருத்தத்திற்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: "அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபனின் நினைவேந்தல் ஒரு உணர்வுபூர்வமான விடயமாகும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அந்நிகழ்வு அரசியல் மயமாக்கப்பட்டு, ஒரு போட்டித் தன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

நல்லூர் பகுதியில் மட்டும் அரசியல் சாயம்

 திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிற இடங்களில் எவ்வித சிக்கலுமின்றி நினைவேந்தல் நிகழ்வுகள் சுமுகமாக நடைபெற்று முடிந்த போதிலும், நல்லூர் பகுதியில் மட்டும் அரசியல் சாயம் பூசப்பட்டு குழப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தியாகி திலீபனின் நினைவேந்தலில் அரசியல் சாயம் : இளங்குமரன் எம்.பி விசனம் | Thileepan Commemoration Mp Ilankumaran Criticism

இந்த நிகழ்வுகளுக்கு அரசாங்கம் எந்தவிதத் தடைகளை அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க வில்லை. மாறாக, அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக இத்தகைய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் வெடித்தது போராட்டம்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் வெடித்தது போராட்டம்

 மாநகரசபை  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

எனவே, எதிர்காலத்தில் இது தொடர்பாக மாநகர சபை பூரணமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார். 

தியாகி திலீபனின் நினைவேந்தலில் அரசியல் சாயம் : இளங்குமரன் எம்.பி விசனம் | Thileepan Commemoration Mp Ilankumaran Criticism

தியாக தீபத்தின் சிலை விவகாரம் : யார் கூறுவது உண்மை....

தியாக தீபத்தின் சிலை விவகாரம் : யார் கூறுவது உண்மை....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020