மாரவிலயில் பெண்ணொருவர் சுட்டுக்கொலை: சிறுமியொருவர் படுகாயம்
Sri Lanka Police
Puttalam
Law and Order
By Shalini Balachandran
புத்தளத்தில் (Puttalam) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன்னாலிருந்த பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2018 ல் மட்டு வவுணதீவு காவல்துறையினர் படுகொலை : பிழையான தகவல் வழங்கிய காவல்துறை பரிசோதகர் சிக்கினார்
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த பத்து வயதான பிள்ளையும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி