யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Passport Denmark
By Sathangani May 20, 2024 09:34 AM GMT
Report

டென்மார்க் (Denmark) பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று அங்கு வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே நேற்று (19) இவ்வாறு கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டளவில் தனது சகோதரியின் பெயரில் போலியான கடவுச்சீட்டை பெற்று டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை இழிவுபடுத்தி சுவரொட்டிகள்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை இழிவுபடுத்தி சுவரொட்டிகள்

கடவுச்சீட்டு

யாழ்ப்பாணத்தில் வசித்த அவரது சகோதரி 2019ஆம் ஆண்டளவில் தனக்கு கடவுச்சீட்டு எடுப்பதற்காக விண்ணப்பித்த போது அவரது பெயரில் ஏற்கனவே கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படவில்லை.

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது | Woman Traveled To Denmark With A Fake Passport

அதன்போதே அவருடைய சகோதரி தனது பெயரில் கடவுச்சீட்டு எடுத்து வெளிநாடு சென்ற விடயம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தனது தாயாரின் இறுதி கிரியைக்காக டென்மார்க்கில் இருந்து வந்தவர், போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி தனது சகோதரியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் வங்கிக் கணக்கொன்றினையும் ஆரம்பித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்: வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்: வெளியான தகவல்

காவல்துறையினர் விசாரணை

இது தொடர்பில் அறிந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சகோதரி யாழ்ப்பாண காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது | Woman Traveled To Denmark With A Fake Passport

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், டென்மார்க் பிரஜையான பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

எசிட் தாக்குதலில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாய்: விசாரணைகள் தீவிரம்

எசிட் தாக்குதலில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாய்: விசாரணைகள் தீவிரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026