வெளிநாடுகளில் இருந்து வந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

Bandaranaike International Airport Sri Lanka Dubai India
By Sumithiran Sep 16, 2023 05:03 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

  வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு பெண்கள் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்களே நேற்றையதினம் (15) கைது செய்யப்பட்டவர்களாவர்.

கோடிக்கணக்கான தங்க நகைகள் மீட்பு

இவர்களிடமிருந்து மூன்று கோடியே எழுபத்தி இரண்டு இலட்சத்து எழுபத்து ஐயாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்து ரூபாய் பெறுமதியான நகைகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது | Women Arrested In Katunayake

கைது செய்யப்பட்ட ஒரு பெண் 26 வயதான இந்திய பிரஜை என்றும் அப்பெண் வர்த்தகர் என்றும் தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து வெள்ளிக்கிழமை (15) காலை 08.45 மணிக்கு டுபாயில் இருந்து வருகைதந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்காவில் சிக்கிய முக்கிய புள்ளி

கட்டுநாயக்காவில் சிக்கிய முக்கிய புள்ளி

அவர் கொண்டு வந்த பெரிய அளவிலான பொதிகளில் 01 கிலோ 748 கிராம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன. மற்றைய பெண் 34 வயதான கொழும்பு ஜம்பட்டா தெருவில் வசிக்கும் இலங்கையர் என்றும் அவரும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (15) காலை 05.50 மணியளவில் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர் வந்தடைந்தார். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 516 கிராம் 907 மில்லிகிராம் எடையுள்ள நகைகளை மார்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்தார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கம் உள்ளிட்ட சகல விசாரணைகளையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே இந்த இரு பெண்களும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது | Women Arrested In Katunayake

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்த இரண்டு பெண்களும் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நகைகளும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021