எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குண்டர்களை தாக்கி விரட்டியடித்த பெண்கள் (படங்கள்)

Sri Lanka Police Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Sumithiran Jun 24, 2022 12:31 AM GMT
Report

போர்க்களமாக மாறிய எரிபொருள் நிரப்பு நிலையம்

கலேவெல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கலேவெல மகுலுகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (23) பிற்பகல் பல தடவைகள் போர்க்களமாக மாறியுள்ளது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் மகுலுகஸ்வெவ காவல்துறைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குண்டர்களை தாக்கிய விரட்டியத்த பெண்கள்

இவ்வாறானதொரு நிலை இருந்தும் இன்று 23ஆம் திகதி பிற்பகல் எரிபொருள் விநியோகத்தின் போது குண்டர்கள் வந்து அப்பகுதி மக்களை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்காத வேளையில் ஒரேயடியாக பெண்கள் குழுவொன்று வந்து அந்தக் கும்பலைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

அப்போது, ​​பெண்கள் குண்டர்களை விரட்டியடித்த போதும், பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறை, இராணுவத்தினர் என அனைவரும் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை குண்டர்கள் கைப்பற்றியதாக எரிபொருள் எடுக்க வந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு கிடைக்கவில்லை

இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்தாலும் காவல்துறையிடம் இருந்து எவ்வித பாதுகாப்பும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் ஏனைய குழுக்களும் தம்மை தாக்கியதாக நுகர்வோர்கள் ஏற்கனவே மகுலுகஸ்வெவ காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026