ஐ.பி.சி தமிழ் யாழ் கலையகத்தில் பணியாற்ற அரியவாய்ப்பு
IBC Tamil
Sri Lankan Tamils
Jaffna
By Pakirathan
ஐ.பி.சி தமிழ் யாழ்ப்பாண கலையகத்தில், பல்வேறு பிரிவுகளில் சேவையாற்றுவதற்கு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
செய்தி வாசிப்பாளர் (News Reader), செய்தி ஆசிரியர் (News Editor), விரிவுபடுத்துனர் (promoter), காணொளி தொகுப்பாளர் (Video Editor) , வானொலி அறிவிப்பாளர் Radio Jokey), படப்பிடிப்பாளர் (Camera Man) போன்ற பணிகளுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஆகவே, ஊடகத்துறையில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள், உங்களது சுயவிபரக்கோவையுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இந்த ஆட்சேர்ப்பிற்கான நேர்காணலானது நாளையதினம் (05 - 07 - 2023) காலை 10 மணி முதல் ஐ.பி.சி தமிழ் யாழ் கலையகத்தில் நடைபெறவுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி