அரச - தனியார் பணியாளர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
Lockdown
People
Dinesh Gunawardena
SriLanka
Work From Home
By Chanakyan
வீட்டிலிருந்து வேலை செய்வதனை ஊக்குவிக்க வேண்டும் எனவும் இவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
முடக்க நிலை அறிவிக்கப்பட்ட காலங்களில் பலர் இவ்வாறு வீட்டிலிருந்து வேலை செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி