மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு: உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்

Sri Lanka Sri Lankan Peoples World Bank Kanchana Wijesekera
By Dilakshan Sep 22, 2023 04:00 PM GMT
Report

மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவுடன் தாம் கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது இன்று(22) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

உலக வங்கி 

மேலும், மின்சார சபையின் நிதி தணிக்கை, சொத்துக்கள் மற்றும் மனித வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கான திட்டங்களை தயாரித்தல் மற்றும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை உலக வங்கி வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு: உலக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் | World Bank Restructuring Activities Electricity

அத்தோடு கலந்துரையாடலில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் எதிர்காலத்தில் ஆற்றல் வினைத்திறனுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவது குறித்து கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.      

ஒக்டோபர் 11 - 13 வரை தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரம்

ஒக்டோபர் 11 - 13 வரை தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரம்


சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..!

சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025