உலககிண்ண கால்பந்தாட்டம் : 30 இலட்சம் நாய்களை கொல்லப்போகும் நாடு

Football FIFA World Cup Morocco
By Jaso Jan 19, 2025 08:30 PM GMT
Report

எதிர்வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் மொராக்கோ(moroco) அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ள தகவல் வெளியான நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிபா 2030 உலகக் கோப்பை கால்பந்து தொடரை மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்தி பெயர் எடுப்பதற்கு மொராக்கோ நாடு இப்போதே திட்டமிட்டு வருகிறது. இதற்காக அந்த நாடு எடுத்து வரும் நடவடிக்கை, உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தெருநாய்களை கொல்ல முடிவு 

ஆபிரிக்க நாடான மொராக்கோவில் தெரு நாய்கள் அதிகம். கால்பந்து போட்டிகளை காண வரும் ரசிகர்களை தெய்நாய்கள் கடித்து குதறினால் தமக்கு அவப்பெயர் வரும் என்று கருதிய அந்நாட்டு அரசு, மொத்தமாக அனைத்து தெருநாய்களையும் கொல்ல முடிவு செய்துள்ளது.

உலககிண்ண கால்பந்தாட்டம் : 30 இலட்சம் நாய்களை கொல்லப்போகும் நாடு | World Cup Football Morocco Kill 3 Million Dogs

உத்தேசமாக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல வேண்டியிருக்கும் என்றும் அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது. அதன்படி தெருநாய்களை கொல்லும் வேலைகள் நடந்து வருகின்றன.

மொராக்கோவின் இத்தகைய செயலுக்கு எதிராக, விலங்குகள் நல ஆர்வலர்கள், குரல் எழுப்பி உள்ளனர்.விலங்குகள் நல ஆர்வலர் ஜேன் குடால், இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை உத்தரவு

பிரபல கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை உத்தரவு

'மொராக்கோவின் அசிங்கமான ரகசியம்' 

'மொராக்கோவின் அசிங்கமான ரகசியம்' என்ற தலைப்பில் சர்வதேச விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு கூட்டணி (ஐ.ஏ.டபுள்யூ.பி.சி), நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

உலககிண்ண கால்பந்தாட்டம் : 30 இலட்சம் நாய்களை கொல்லப்போகும் நாடு | World Cup Football Morocco Kill 3 Million Dogs

இந்நிலையில், ஓகஸ்ட் 2024ல் நாய்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டதாக மொராக்கோ அரசு பிபாவுக்கு உறுதியளித்தது. ஆனாலும் நாய்களை கொல்வது நிற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாய்களுக்கு விஷம் கொடுத்தும், சுட்டுக் கொல்லப்படுவதாகவும், பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகள் மாயம் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகள் மாயம் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024