உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள்! தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா...

Gold Price in Sri Lanka Gold World
By pavan Mar 17, 2024 06:22 AM GMT
Report

உலகில் உள்ள பெரும்பாலானவர்களின் கண்ணோட்டத்தில் அதிக விலை கொண்ட உலோகமாக தங்கம் பார்க்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் ஒவ்வாரு மனிதனின் செல்வத்தை குறிக்கும் பொருளாகவும் தங்கம் காணப்படுகின்றது.

தங்கம் தான் ஒரு வீட்டின் பொருளாதாரத்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது என்றால் மிகையாகாது. ஆனால் இந்த உலகில் தங்கத்தை விட அதிக விலை கொண்ட பொருட்கள் எல்லாம் இருக்கின்றன.

உலகில் விலை உயர்ந்த பொருட்களை பட்டியல் படுத்தினால் அதில் தங்கம் பல்வேறு உலோகங்களின் பின்னால் தான் இருக்கின்றது. தங்கத்தை மிஞ்சிய எத்தனையோ பொருட்கள் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

அந்த வகையில் தங்கத்தை விடவும் பெருமதியான பொருட்களின் பட்டியல் குறித்து இந்த பதவில் பாரக்கலாம்.

ஃபிரான்சியம்

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமமாக ஃபிரான்சியம் அறியப்படுகின்றது. ஒரு கிராம் ஃபிரான்சியத்தின் விலை ரூ.8,313 கோடி (இந்திய மதிப்பின் படி) ஆகும்.

உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள்! தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா... | World Most Expensive Things Gold Markets

குறித்த தனிதத்தின் ஆயுட்காலம் 22 நிமிடங்கள் மாத்திரமே ஆகும். 22 நிமிடங்களின் பின்னர் இந்த உலோகம் வேறு உலோகமாக மாறிவிடும். இந்த மதிமம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும் உலகின் மிக விலை உயர்ந்த தனிமமாக ஃபிரான்சியமே காணப்படுகின்றது.

காலிஃபோர்னியா

ஃபிரான்சியத்திற்கு அடுத்தப்படியாக விலையுயர்ந்த உலோகமாக காலிஃபோர்னியா பார்க்கப்படுகின்றது.

உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள்! தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா... | World Most Expensive Things Gold Markets

கடந்த 1950 ஆம் ஆண்டு முதன்முதலில் காலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டத இதன் காரணமாகவே இந்த தனிமத்திற்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராம் காலிஃபோர்னியாவின் விலை ரூ.2.22 கோடி ஆகும். இதனை ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார்பன்

உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள்! தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா... | World Most Expensive Things Gold Markets

அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் கார்பன் என்பதும் மிகவும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராமின் பெறுமதி ரூ. 54 லட்சம் ஆகும்

புளூட்டோனியம்

உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள்! தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா... | World Most Expensive Things Gold Markets

அணு குண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம் எனும் தனிமம் வைரத்திற்கு அடுத்த படியாக விலையுயர்ந்ததாக கருதப்படுகின்றது.

இவை எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் இதனை சேமித்து வைப்பது மிகவும் கடினம். ஒரு கிராம் ரூ.3.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

ஸ்காண்டியம்

உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள்! தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா... | World Most Expensive Things Gold Markets

ஸ்காண்டியமும் ஒரு விலையுயர்ந்த தனிமமாகும். இத மிகவும் குறைந்த அளவில் தான் பூமியில் காணப்படுகின்றது.ஒரு கிராம் ஸ்காண்டியத்தின் விலை ரூ.22,000 வரை விற்பனையாகின்றது.

லுடேடியம்

உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள்! தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா... | World Most Expensive Things Gold Markets

பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் லுடேடியம் பூமியில் உள்ள அரிய உலோகமாகும். இது அல்கலைஷேன், ஹைட்ரஜனேட்டம், பாலிமரைசேஷன், போன்ற செயல்முறைகளில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றது.

பிளாட்டினம்

நம்மில் பெரும்பாலனவர்களுக்கு பிளாட்டினம் பற்றி தெரிந்திருக்கும். மிகவும் வினைத்திறன் கொண்ட இந்த தனிமம் ஆபரணங்கள் செய்யவும் பயன்படுகின்றது. இதன் தேவை மிக அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு சில நூறு டண்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தங்கம் 

உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. உலகம் முழுவதும் தங்கத்திற்கு அதிக தேவை காணப்படுகின்றது.

உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள்! தங்கத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா... | World Most Expensive Things Gold Markets

உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது. ஒரு கிராம் தங்கம் தற்போது 5800 வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026