உலக சாதனை படைத்த மலையக இளைஞர்கள் -குவியும் பாராட்டுகள்(படங்கள்)

Sri Lanka Hatton
By Sumithiran Aug 31, 2023 03:52 PM GMT
Report

ஹட்டன் ரஞ்சித் ராஜபக்ச தோட்டத்தைச் சேர்ந்த 07 இளைஞர்களும் இரண்டு (31) யுவதிகளும் தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இணைந்து கொண்டனர்.

ஹப்புத்தளை, லிதுல மெரயா, அகரபதன, மிகமுவ மற்றும் டயகம ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் குழு 16-26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 09 பேர் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள நடன பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினர் தெரிவித்தனர்.

24 மணிநேரம் நடனம்

உலக சாதனை படைத்த மலையக இளைஞர்கள் -குவியும் பாராட்டுகள்(படங்கள்) | World Record Holder Mountain Youth

சோழன் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதி சி.நாகவாணி ராஜா அவர்களின் மேற்பார்வையில் ஹட்டன் டன்பார் விளையாட்டு வளாகத்தில் நேற்று காலை 8 மணி முதல் (30) இன்று (31) காலை 8 மணி வரை 24 மணி நேரம் இளைஞர்கள் குழுவினர் நடனமாடினர்.

சிறிது நேரம் ஓய்வு

உலக சாதனை படைத்த மலையக இளைஞர்கள் -குவியும் பாராட்டுகள்(படங்கள்) | World Record Holder Mountain Youth

சோழன் மேற்பார்வைக் குழுவின் அதிகாரிகள் ஓய்வெடுக்கவும், உணவு சாப்பிடவும் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு அளிக்க ஏற்பாடு செய்தனர்.

உலக சாதனையை காண

உலக சாதனை படைத்த மலையக இளைஞர்கள் -குவியும் பாராட்டுகள்(படங்கள்) | World Record Holder Mountain Youth

பெருந்தோட்டத்தில் 09 இளைஞர்கள் படைத்த உலக சாதனையை காண பெருமளவான இளைஞர்களும் அவர்களது உறவினர்களும் வருகை தந்திருந்ததுடன் அவர்களின் இந்த சாதனையை பாராட்டியுள்ளனர். 

images -ada


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024