மல்லாவியில் உலக சாதனை

Nuwara Eliya India
By Vanan Nov 12, 2023 02:03 PM GMT
Report

மல்லாவியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 128 மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார்

மல்லாவியில் உள்ள தொழில்நுட்ப கலாசாரம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தில், international warriors book of world records ஒழுங்கமைப்பில் இந்த உலக சாதனைக்கான நடன நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இலங்கை அணி தலைவரை மாற்றியமைக்கு இதுவே காரணம்: வெளிப்படையாக கூறிய பிரபல வீரர்

இலங்கை அணி தலைவரை மாற்றியமைக்கு இதுவே காரணம்: வெளிப்படையாக கூறிய பிரபல வீரர்

உலக சாதனை

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தயாபரனே அந்த உலக சாதனையை நிலைநிறுத்தியிருக்கிறார்.

மல்லாவியில் உலக சாதனை | World Record In Mallavi

இந்த நடனத்தை இந்தியாவில் இருந்து கண்காணிப்பு கமாரா மூலமாக international warriors book of world records  அமைப்பினர் பார்வையிட்டிருந்தனர்.

இந்த நிகழ்வு லயன் யூட் நிமலனின் நெறியாள்கையில் சர்வதேச சட்ட நியதிகளுக்கமைவாக 6 நாட்களாக இடம்பெற்றுள்ளது.

பிஞ்சு குழந்தைகளின் வெளியான நிழற்படம்: ஈவிரக்கமின்றி தாக்குதல் தொடுக்கும் இஸ்ரேல்

பிஞ்சு குழந்தைகளின் வெளியான நிழற்படம்: ஈவிரக்கமின்றி தாக்குதல் தொடுக்கும் இஸ்ரேல்

மல்லாவியில் உலக சாதனை | World Record In Mallavi

 நிகழ்வின் இறுதியில் போட்டியாளர் தயாபரனுக்கான கௌரவம் வழங்கப்பட்டு அவருக்கான மின்னிதழ் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026