மனித உயிரை கொல்லும் கொடிய வைரஸ்: சீனாவின் ஆய்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

COVID-19 China India
By Shadhu Shanker Jan 18, 2024 11:35 AM GMT
Report

சீனா 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி 3 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த நிலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனாவின் ஜே.என். வகை வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டுள்ளது. சீன ராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற வைத்தியர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான்! தொடரும் பதற்ற சூழல்

ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான்! தொடரும் பதற்ற சூழல்

சீனாவின்  அடுத்த திட்டம்

இந்த புதிய வைரசை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். 4 எலிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு, செயலிழக்க செய்யப்பட்ட வைரசை உட்செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது.

மனித உயிரை கொல்லும் கொடிய வைரஸ்: சீனாவின் ஆய்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | World Research On Deadly Virus Kill 100 Of Humans

இதே பரிசோதனையானது வேறு 4 எலிகளுக்கு நடத்தப்பட்டது. ஆனால், அவற்றுக்கு வைரசை உட்செலுத்திடாமல் மற்ற அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது.

வைரசை உட்செலுத்திய எலிகள்7 முதல் 8 நாட்களில் உயிரிழந்துள்ளது. முதல் 5 நாட்களில் எலிகளின் எடை குறைய தொடங்கியுள்ளது. பின்னர் படிப்படியாக எலிகளின் இயக்கம் மந்தமடைந்ததுள்ளதோடு அவற்றின் கண்களும் வெளிறி காணப்பட்டுள்ளன.

குருந்தூர் மலை விவகாரத்தில் ஜெனீவாவை திருப்திப்படுத்த இரகசிய திட்டமா..!

குருந்தூர் மலை விவகாரத்தில் ஜெனீவாவை திருப்திப்படுத்த இரகசிய திட்டமா..!

100% மனிதர்களை கொல்லும் வைரஸ்

எலிகளில் முதல் 3 நாட்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டபோதும், அடுத்த 3 நாட்களில் பல முக்கிய உறுப்புகளில் தொற்று பரவி பாதிப்பு உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனித உயிரை கொல்லும் கொடிய வைரஸ்: சீனாவின் ஆய்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | World Research On Deadly Virus Kill 100 Of Humans

இந்த வைரசானது, எலிகள் தவிர மனிதர்களிலும் 100% தீவிர தொற்றும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது.

சீன ஆய்வாளர்கள் கூறும்போது, ஜனவரியில் ஜே.என்.-1 வகை கொரோனா வைரசால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கையானது உலக நாடுகள் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026