உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பின் அரிய காட்சி

Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka Tourist Visa
By Thulsi Aug 03, 2026 08:47 AM GMT
Report

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் 'ராட்சத ஒர்க்கிட்' (Giant Orchid) தாவரத்தின் மலர்க்கொத்து ஒன்று,  பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துள்ளது.

பேராதனை பூங்காவில் பூத்துள்ள ராட்சத ஒர்க்கிட் மலர்க்கொத்தைப் பார்வையிடுமாறு அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.சி.பி. ஜெயவீர தெரிவித்துள்ளார்.

திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியின் பகீர் தகவல்

திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியின் பகீர் தகவல்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி

தாவரவியல் ரீதியாக Grammatophyllum speciosum என அழைக்கப்படும் இந்த ராட்சத ஒர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவர இனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பின் அரிய காட்சி | World S Largest Orchid Blooms At Peradeniya Sl

இது குறித்துக் கருத்து தெரிவித்த பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஒர்க்கிட் பிரிவின் தலைவர் இரோஷனி அந்திராதி, பூங்காவிற்குள் இந்த ராட்சத ஒர்க்கிட் மலர் இனம் கடைசியாக 2010 ஆம் ஆண்டிலேயே பார்க்கக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போது பூத்துள்ள தாவரம் 2022 ஆம் ஆண்டில் நடப்பட்ட ஒன்றாகும். அந்த தாவரத்தில் முதல் முறையாகவே தற்போது பூக்கள் பூத்துள்ளன.

இவ்வாறான பூப்படைதல் மிகவும் அரிதாகவே நடக்கும் என்பதால், இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைத்த மிகவும் அரிய வாய்ப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

பேராதனைப் பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

ராட்சத ஒர்க்கிட் தாவரம் 

இந்த ஆர்க்கிட் தாவரம் முக்கியமாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவிக் காணப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்: இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பின் அரிய காட்சி | World S Largest Orchid Blooms At Peradeniya Sl

முழுமையாக வளர்ந்த ஒரு ராட்சத ஒர்க்கிட் தாவரம் ஒரு தொன் (1000 கிலோகிராம்) வரை எடை கொண்டதாக இருப்பதுடன், 2 முதல் 3 மீற்றர் உயரம் வரை வளரக்கூடிய பெரிய பூங்கொத்துகளைக் கொண்டிருக்கும்.

இந்த தாவரத்தில் பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கள் பூப்பதுடன், அதற்குச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலமைகளும் பலமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026