உலகின் இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு

Canada South Africa World
By Dhilak Aug 22, 2024 07:35 PM GMT
Report

தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் (Botswana) உலகின் இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போட்ஸ்வானாவினட தலைநகர் கபரோனில் இருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள கெய்ரோ (Cairo) சுரங்கத்தில் இருந்து இந்த 2492 கரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வைரத்தை கனடாவின் (Canada) லுகாரா டயமண்ட் கர்ப் நிறுவனம் (Lucara Diamond Corp) கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைகள்: நெதன்யாகுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பைடன்

தொடரும் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைகள்: நெதன்யாகுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பைடன்


மிகப்பெரிய வைரம்

இதன் படி, 1905 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3106 கரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இது என கூறப்படுகிறது.

உலகின் இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு | World S Second Largest Diamond Discovered

இதேவேளை, கடந்த 2019 ஆண்டில் இதே சுரங்கத்தில் 1758 கரட் செவாலோ வைரமொன்று கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது பிரோன்ஸ் நிறுவனமொன்றால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் 20 வீதமான வைரம்

மேலும், 2017 ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 கரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனை பிரித்தானிய வர்த்தகர் ஒருவர் ரூ.444 கோடிக்கு வாங்கியுள்ளார்.

உலகின் இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு | World S Second Largest Diamond Discovered

இந்த நிலையில், உலகின் மிகப்பாரிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றான போட்ஸ்வானாவில் உலகின் 20 வீதமான வைரம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற லொத்தர் சீட்டு !

கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற லொத்தர் சீட்டு !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி