பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா!

Brazil World Russia
By Shadhu Shanker Oct 31, 2024 05:57 PM GMT
Report

இந்த உலகம் மனிதன் மிருகங்கள் என பல்வேறுப்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகும்.

அந்த வகையில், பூமியில் இயற்கையான இடங்கள் இருப்பது போல ஆபத்தான பகுதிகளும் காணப்படுகின்றது.

ஒய்மியாகோன்

அதில் மிகவும், ரஷ்யாவின் ஒய்மியாகோன் ( Oymyakon)  பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது.

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா! | World S Top 7 Most Dangerous Places

பூமியில் மிகவும் குளிரான மக்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றாக இது காணப்படுகின்றது.

ஆர்க்டிக் பகுதிக்கு இணையான குளிர்நிலை இங்கு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆடைகள் இன்றி சரணடைந்த தாக்குதல் தளபதி: இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ!!

ஆடைகள் இன்றி சரணடைந்த தாக்குதல் தளபதி: இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ!!

 நாகத்தீவு 

பிரேசிலில் காணப்படும் நாகத்தீவு என்ற இடமும் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுகின்றது.

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா! | World S Top 7 Most Dangerous Places

நாகத்தீவு என்றும் அழைக்கப்படும் இல்ஹா டா குயிமாடா கிராண்டே, அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேசில் கடற்கரையில் அமைந்துள்ளது.

அதிக விஷமுள்ள கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்புகளின் (Golden Lancehead Viper) தாயகமாக காணப்படுகின்றது.

இங்கு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் பின் தள்ளப்பட்டுள்ள கனடா

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் பின் தள்ளப்பட்டுள்ள கனடா

 டனகில் பாலைவனம்

அடுத்ததாக டனகில் (Danakil) பாலைவனம் மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகின்றது. வடகிழக்கு எத்தியோப்பியா, தெற்கு எரித்திரியா மற்றும் வடமேற்கு டிஜிபூட்டிக்கு இடையே உள்ள அஃபார் முக்கோணத்தில் இந்த பாலைவனம் காணப்படுகின்றது.

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா! | World S Top 7 Most Dangerous Places

இதனை அஃபார் பாலைவனம் என்றும் கூறுகிறார்கள்.

பூமியின் வெப்பமான மற்றும் விரும்பத்தகாத இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

தற்காலிகமாகவே ஹிஸ்புல்லா புதிய தலைவர்...! மிரட்டும் இஸ்ரேல்

தற்காலிகமாகவே ஹிஸ்புல்லா புதிய தலைவர்...! மிரட்டும் இஸ்ரேல்

சஹேல் பகுதி

வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள சஹேல் ( Sahel) பகுதி, அதன் வறண்ட காலநிலையால் வரையறுக்கப்படுகிறது.

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா! | World S Top 7 Most Dangerous Places

மேலும் மிகவும் எளிதாக இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். சஹாரா பாலைவனத்தின் தெற்கு கடைக்கோடியில் அமைந்துள்ள இப்பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அங்கு பரவலாக பஞ்சம் மற்றும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்