உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புதிய நிர்வாக தெரிவு!

Tamils
By Eunice Ruth Feb 19, 2024 03:07 PM GMT
Report

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நடப்பாண்டு காலப்பகுதிக்கான மேலாண்மை பணிப்பாளராக வசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மையத்தின் நிர்வாக உறுப்பினர்கள் இடையே கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்ற ஆய்வுகள், கருத்துக்களின் அடிப்படையில் வசந்தன் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுக்கூட்டம்

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வருடாந்த் பொதுக்கூட்டமும் ஐந்தாவது நிர்வாகத் தெரிவும் நேற்று (18) நடைபெற்றது.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புதிய நிர்வாக தெரிவு! | World Tamils Historical Society Annual Conference

யாழில் பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு

யாழில் பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு

பொதுச்சுடர்கள் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசிய கொடி ஏற்றலை தொடர்ந்து இந்த நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் போது, இந்த ஆண்டுக்கான நிர்வாகத்தின் தலைமையில் சந்திப்பின் நடைமுறைகள் வாசிக்கப்பட்டதுடன் செயற்பாட்டு ஒழுங்கு விதி கோவையின் சில முக்கிய பகுதிகளும் சபையினருக்கு அறிவிக்கப்பட்டது.

சபை நடவடிக்கைகள்

நிர்வாக உறுப்பினர்கள், இளையோர், சிறப்பு வருகையாளர்கள், பொது வருகையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புதிய நிர்வாக தெரிவு! | World Tamils Historical Society Annual Conference

மக்களை ஏற்றாமல் செல்லும் காரைநகர் பாதைப் படகு! பாதையில் செல்லும் பயணிகள் விசனம்

மக்களை ஏற்றாமல் செல்லும் காரைநகர் பாதைப் படகு! பாதையில் செல்லும் பயணிகள் விசனம்

தோற்றுவிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் வாசிக்கப்பட்டு சபையினர் முன் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, பிரதான நிர்வாகம் மற்றும் துணை அமைப்புகளின் கடந்த கால செயற்பாட்டு அறிக்கைகள், கணக்கு அறிக்கைகள் ஆகியன வாசிக்கப்பட்டன.

புதிய நியமனங்கள்

அத்துடன், இந்த கூட்டத்தின் பிரதான விடயமான நிர்வாக முன்மொழிவு நடைபெற்றது.

இதையடுத்து, உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நடப்பாண்டு காலப்பகுதிக்கான மேலாண்மை பணிப்பாளராக வசந்தன் நியமிக்கப்பட்டார்.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புதிய நிர்வாக தெரிவு! | World Tamils Historical Society Annual Conference

தலைமன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தலைமன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு


அத்துடன், துணை மேலாண்மை பணிப்பாளராக வீரன், செயலாளராக வினோதன், துணைச் செயலாளராக சதா, பொருளாளராக விஜி ஆகியோரும் நிர்வாகத்தினால் முன்மொழியப்பட்டு சபையினரின் ஏகோபித்த ஒப்புதலுடன் தெரிவு செய்யப்பட்டனர்.

அதேபோன்று, துணை நிர்வாகங்களுக்கான பணிப்பாளர்களும், ஏனைய பொறுப்பாளர்களும் முன்மொழியப்பட்டு சபையினரின் ஏகோபித்த ஒப்புதல் உடன் பணி கடமைகளை பொறுப்பேற்றனார்.

புதிய நிர்வாகம்

உரிய முறைப்படி கடமைகளை பொறுப்பேற்று, தனித்தனியாக தமது கடமைகள் தொடர்பான உறுதிப்பிரமாணத்தினை சபையினர் முன்னே ஒப்புக் கொடுத்தனர்.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நிர்வாக உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு உறுதி ஏற்புடன் நிறைவடைந்தது.

அனுராதபுர விடுதில் இரகசியமாகத் தங்கிய தமிழரசுக் கட்சிப் பிரமுகர்!! தலைமையைக் கைப்பற்றும் சதிவலைப் பின்னலின் சில காட்சிகள்!!

அனுராதபுர விடுதில் இரகசியமாகத் தங்கிய தமிழரசுக் கட்சிப் பிரமுகர்!! தலைமையைக் கைப்பற்றும் சதிவலைப் பின்னலின் சில காட்சிகள்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019