ஒரே இடத்தில் உலக அதிசயங்கள் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் றீ(ச்)ஷா
Kilinochchi
Northern Province of Sri Lanka
Reecha
By pavan
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm) பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதாக விளங்கி வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான பல வசதிகளை நாளுக்கு செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு விடுதிகள், விளையாட்டு திடல்கள் மற்றும் கண்கவர் இடங்கள் அமைந்துள்ளதோடு தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியங்களும் மாறாத வகையில் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும். தற்போது இந்த பண்ணையில் அனைத்து உலக அதிசயங்களின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்