அல்ட்ரா மரதன் போட்டி : உலக சாதனை படைத்த பிரித்தானிய பெண்!

United Kingdom Marathon World
By Eunice Ruth Mar 24, 2024 06:05 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

சர்வதேச ரீதியாக கடினமானதாக கருதப்படும் அல்ட்ரா மரதன் போட்டியின் பிரித்தானிய பெண்ணொருவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

ஜஸ்மின் பாரிஸ் எனும் நபர், குறித்த போட்டியை நிறைவு செய்த முதலாவது பெண் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

இதன்படி, 59 மணிநேரம், 58 நிமிடங்கள், 21 வினாடிகளில் குறித்த போட்டியை நிறைவு செய்து ஜஸ்மின் பாரிஸ் வரலாறு படைத்துள்ளார்.

மரதன் போட்டி

அல்ட்ரா மரதன் போட்டியின் நிபந்தனைக்கமைய, 60 மணி நேரத்துக்குள் இந்த போட்டி நிறைவு செய்யப்பட வேண்டும்.

அல்ட்ரா மரதன் போட்டி : உலக சாதனை படைத்த பிரித்தானிய பெண்! | Worlds Hardest Ultramarathons Uk British Woman Won

குறைவடையவுள்ள பெரிய வெங்காயத்தின் விலை! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

குறைவடையவுள்ள பெரிய வெங்காயத்தின் விலை! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இதுவரை 20 பேர் மட்டுமே இந்த போட்டியை நிறைவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் டெனஸ்ஸி பகுதியில் நடைபெற்ற அல்ட்ரா மரதன் ஓட்டப்போட்டியில் 40 வயதான ஜஸ்மின் பாரிஸ் பங்கேற்றார்.

பிரித்தானிய பெண்

இந்த மரதன் போட்டியில், 100 மைல்களுக்கும் அதிகமான தூரத்தை கடந்ததுடன் அவற்றில் மொத்தமாக 60 ஆயிரம் அடி உயரங்களையும் அவர் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் : வெளியான தகவல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் : வெளியான தகவல்!

அவர் ஏறியுள்ள மொத்த மலைகளின் உயரமானது இமய மலையை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம் மிகுந்த சவால்மிக்கது என்றாலும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்தாக போட்டியின் வெற்றியாளரான ஜஸ்மின் பாரிஸ் தெரிவித்துள்ளார். 

போட்டி வெற்றி

மேலும் தெரிவிக்கையில், பந்தயத்தில் ஓடியபோது எனக்கு உற்சாகமாக இருந்தது. அதே சமயத்தில் சற்று பதற்றமாகவும் இருந்தது.

பந்தயத்தை வெற்றிகரமாக முடிப்பது எளிதன்று என எனக்குத் தெரியும். முடிக்க முடியாமல்கூட போகக்கூடிய சாத்தியம் அதிகம்.

ஆனால் அந்தச் சவாலை முறியடிக்க வேண்டும் என்ற இலக்குடன் ஓடினேன்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

உண்மையை மறைப்பதும் குற்றம்! மைத்திரியை சாடும் மகிந்த

உண்மையை மறைப்பதும் குற்றம்! மைத்திரியை சாடும் மகிந்த

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023