கின்னஸில் இடம்பிடித்த உலகின் வயதான நாய் உயிரிழந்தது
Guinness World Records
By Sumithiran
உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 'பொபி' உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'பொபி' கடந்த 22ம் திகதி உயிரிழந்தது. பொபி இறக்கும் போது 31 ஆண்டுகள் வாழ்ந்துள்ளது.
ஒரு நாயின் சராசரி ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில்
'பொபி' என்பது போர்த்துக்கேய 'ராஃபெரியோ டோ அலென்டெஜோ' நாய் இனமாகும்.

கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 'பொபி' உயிரிழந்ததாக 'பொபி' உரிமையாளர் லியோனல் கோஸ்டா ஊடகங்களுக்கு உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்