பிரபல உணவக உணவுப்பொதியில் புழுக்கள் மற்றும் பொலித்தீன் துண்டுகள்

Consumers Welfare Association Colombo Sri Lanka Magistrate Court Sri lanka Food Recipes
By Sumithiran Nov 08, 2022 08:01 PM GMT
Report

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை, அதன் அதிகாரிகளுக்கு கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றுக்கு இலங்கையின் பிரதான உணவகத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு மற்றும் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு மாநகர சபை வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள உணவகத்தில் இந்த மதிய உணவு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் சில உணவு பொதிகளில் பொலித்தீன் துண்டுகள் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

150 உணவு பொதிகள் 

பிரபல உணவக உணவுப்பொதியில் புழுக்கள் மற்றும் பொலித்தீன் துண்டுகள் | Worms In Popular Restaurant Food Packaging

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபையின் அதிகாரிகளுக்கு இரண்டு நாட்கள் கொழும்பில் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்க குறித்த உணவகத்திடம் இருந்து 150 உணவு பொதிகள் பெறப்பட்டிருந்தன.

அந்த உணவு பொதிகளில் மூன்றில் புழுக்களும், பிளாஸ்டிக் துண்டுகள் மற்றும் பொலித்தீன் என்பன காணப்பட்டதால், கருத்தரங்கில் கலந்துகொண்ட அதிகாரிகள் உடனடியாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

உணவகத்திற்கு எதிராக வழக்கு

பிரபல உணவக உணவுப்பொதியில் புழுக்கள் மற்றும் பொலித்தீன் துண்டுகள் | Worms In Popular Restaurant Food Packaging

இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று பரிசோதனை நடத்தியுள்ளனர். பரிசோதனைகளின் பின்னர், அந்த உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி