உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் உத்தியோகபூர்வ விஜயம்

Sri Lanka Political Development
By Shalini Balachandran Feb 16, 2024 12:27 PM GMT
Report

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா மன்னாருக்கு உத்தியோகபூர்வ  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இவர் நேற்று (16.02.2024) வியாழக்கிழமை  விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது புகழ் பெற்ற மடு ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியைச் சிதைக்க அரங்கேறும் சதித்திட்டங்கள்! பதவி ஆசை என்கிறார் சம்பந்தன்

தமிழரசுக் கட்சியைச் சிதைக்க அரங்கேறும் சதித்திட்டங்கள்! பதவி ஆசை என்கிறார் சம்பந்தன்

இராமேஸ்வரத்திற்கு  விஜயம்

அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட மன்னார், நானாட்டான் மற்றும் முசலி மாந்தை மேற்கு பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளை வைபவரீதியாக வழங்கி வைத்துள்ளார்.

உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் உத்தியோகபூர்வ விஜயம் | Worship At Tiruketishwara Temple

மேலும் தலைமன்னார் இராமேஸ்வரம் கடல் வழிபாதையில் அமைந்திருக்கும் தீடை பகுதிக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இலாபமீட்டும் இலங்கை! வந்து குவியும் கப்பல்கள்

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இலாபமீட்டும் இலங்கை! வந்து குவியும் கப்பல்கள்

 திருக்கேதீஸ்வரம் 

இதனுடன் நேற்று(15) இரவு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் உத்தியோகபூர்வ விஜயம் | Worship At Tiruketishwara Temple

குறித்த விஜயத்தில் எச்.இ.சந்தோஷ்ஜாவின் துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பறிபோகப்போகும் சரத் பொன்சேகாவின் பதவி! வெளியானது காரணம்

பறிபோகப்போகும் சரத் பொன்சேகாவின் பதவி! வெளியானது காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016