கருவாடு உற்பத்தியாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Douglas Devananda Sri Lanka
By Beulah Sep 06, 2023 10:10 AM GMT
Report

கருவாடு உற்பத்தியாளர்களுக்கு நட்டஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(05) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில், கருவாடு உற்பத்தியில் ஈடுபடும் தரப்பினர் கருத்து தெரிவிக்கையில்,

டக்ளஸ் தேவானந்தா மானமுள்ள தமிழனா? கஜேந்திரன் காரசாரமான கேள்வி

டக்ளஸ் தேவானந்தா மானமுள்ள தமிழனா? கஜேந்திரன் காரசாரமான கேள்வி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் 

“தாங்கள் நீர்கொழும்பு களப்பு மற்றும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்.

கருவாடு உற்பத்தியாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | X Press Pearl Compensation Dry Fish Producer Sl

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக தங்களது தொழிலுக்கும் பாதிப்பு, இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தினால் கடற்கரையில் கருவாடு உலர வைக்கும் நடவடிக்கைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, அதனால் எமது பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தி, எங்களுக்கும் நட்ட ஈடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதன்போது, கருவாடு உற்பத்தியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, கடற்றொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் கருவாடு உற்பத்தி தொழிலில் ஈடுபடுவோருக்கும், அவர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி