தடம் புரண்டது யாழ்தேவி
Anuradhapura
Colombo
By Vanan
யாழ்தேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொருத்தும் பணிகள்

மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தின் பெட்டி ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த புகையிரத பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி