காலி மைதானத்தை சூழ எரிவாயு சிலிண்டர்களுடன் அணிவகுத்து நிற்கும் மக்கள்
Cricket
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
நாளை (29) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்காக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுடன் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சுற்றி மக்கள் இன்று (28) அணிவகுத்து நின்றனர்.
இந்த வரிசைகள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பரிச்சயமற்றவை, எனவே அவர்கள் இலங்கை வீரர்கள் உட்பட இலங்கையர்களிடம் இதனைப்பற்றி கேட்டதாக கொழும்பு ஊடகமமொன்று தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களுடன் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சுற்றி எரிவாயு நுகர்வோர் வரிசையில் நிற்பதை புகைப்படம் காட்டுகிறது.


