கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் : சிக்கிய இளம் தம்பதி

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Sumithiran Oct 07, 2025 08:18 PM GMT
Report

 மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில்  230 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதியை நேற்று திங்கட்கிழமை (6) மாலையில் உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகையில் ஐஸ் போதைப்பொருள் இப்போது முதல் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக வும் வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

 வாழைச்சேனை உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் ற்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து அவர் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில் உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கல்குடாவில் இருந்து ஐஸ் போதைப் பொருளை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போது இளம் தம்பதியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

இதையடுத்து அவர்களிடம் இருந்து 230 கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியதை அடுத்த அவர்களை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் : சிக்கிய இளம் தம்பதி | Young Couple Caught Large Drugs Eastern Province

மொறக்கொட்டாஞ்சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதைப்பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்க்குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்துக் கொண்டுவந்து தருமாறும் அதற்கு கூலியாக 30 ஆயிரம் ரூபா பணம் தருவதாக தெரிவித்து முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.

தம்பதிகளின் வாக்குமூலம்

 இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொழும்புக்கு தொடருந்தில் சென்று அங்கு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்க்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் வழங்கியதையடுத்து அவர்கள் பேருந்து ஒன்றில் கல்குடாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் : சிக்கிய இளம் தம்பதி | Young Couple Caught Large Drugs Eastern Province

இதையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை மொறக் கொட்டாஞ்சேனையில் உள்ள போதை வியாபரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த நாய்க்குட்டி மற்றும் பையை கொண்டு சென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் பிரயாணித்து கொண்டிருந்த போது காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்கவில்லை எனவும் அதில் போதைப் பொருள் இருப்பது தங்களுக்கு தெரியாது என காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட இளம் தம்பதியை காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தவறுதலாக அனுப்பப்பட்ட பெருந்தொகை சம்பளம்: நீதிமன்ற தீர்ப்பால் ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்

தவறுதலாக அனுப்பப்பட்ட பெருந்தொகை சம்பளம்: நீதிமன்ற தீர்ப்பால் ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்

யாழில் ஆலயமொன்றின் பழமைவாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு : வெடித்தது போராட்டம்

யாழில் ஆலயமொன்றின் பழமைவாய்ந்த கட்டடம் இடித்தழிப்பு : வெடித்தது போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026