மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடித்தவருக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
கொக்கரெல்ல மேல் வல்போல சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் மீது தென்னை மரம் விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இறந்தவர் வீரசிங்க தேவயலகே ஜீவந்த பிரசாத் குமார வீரசிங்க (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம்
அவர் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக மக்கள் அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 1 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி