காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் கொடூரமாக தாக்கி படுகொலை : உறவினர்கள் குற்றச்சாட்டு

Sri Lanka Police Colombo Death Arrest
By Jaso Oct 25, 2026 02:34 PM GMT
Report

 போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் இன்று (25)காலை ஹோமாகம காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இறந்தவர், கிரிவத்துடுவ, முனமலேவத்த எனும் இடத்தைச் சேர்ந்த, ஒரு குழந்தைக்குத் தந்தையான 29 வயது இஷாரா ஹர்ஷ குமார ஆவார். 

காவல்துறை அதிகாரிகளின் தாக்குதலால் உயிரிழப்பு

கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் குழு ஒன்று ஹோமாகம பிரதம காவல் நிலையத்திற்கு சென்றபோது, ​​குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர், நான்கு காவல்துறை அதிகாரிகளுடன் திரும்பி வந்ததாகவும், காவல்துறை அதிகாரிகளின் தாக்குதலின் விளைவாகவே அந்த இளைஞர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் கொடூரமாக தாக்கி படுகொலை : உறவினர்கள் குற்றச்சாட்டு | Young Man Dies In Custody At Homagama Police

உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, காவல்துறை சிறையில் இருந்த அந்த இளைஞரை ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சேர்க்க ஹோமகம காவல்துறை நடவடிக்கை எடுத்தபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

எனவே, தங்கள் இறந்த உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களைக் கண்டு அஞ்சும் அரசாங்கம்...!

புலம்பெயர் தமிழர்களைக் கண்டு அஞ்சும் அரசாங்கம்...!

ஹோமாகம ஆதார மருத்துவமனை வளாகத்தில் பதற்றம்

ஹோமாகம ஆதார மருத்துவமனை வளாகத்தில் இறந்த குடும்பஸ்தரின் உறவினர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதால், அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து மேலதிக காவல்துறையினரை மருத்துவமனை வளாகத்திற்கு வரவழைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் கொடூரமாக தாக்கி படுகொலை : உறவினர்கள் குற்றச்சாட்டு | Young Man Dies In Custody At Homagama Police

இதன் காரணமாக, அந்த இடத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ​​

ஹோமாகம காவல்துறை கண்காணிப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு மறுக்கப்படுவதாகவும், இது தொடர்பாக ஒரு உதவி காவல்துறை கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026