பூநகரியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
murder
police
investigation
poonakary
By Vanan
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பூநகரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
உயிரிழந்தவரின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பூநகரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி