வீதியில் நித்திரையில் கிடந்த இளைஞன் மீது ஏறியது வாகனம் : பின்னர் நடந்த துயரம்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Jaso Jun 17, 2025 03:30 PM GMT
Report

மட்டக்களப்பு(batticaloa) கரடியனாறு காவல்துறை பிரிவில் பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரை செய்த இளைஞன் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலையில் இடம்பெற்றது.

இளைஞன் மீது ஏறிய வாகனம் தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வம் சாந்தன் செல்லையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 வேளாண் காவலுக்கு சென்ற இளைஞர்கள்

செங்கலடி பதுளை வீதியிலுள்ள கரடியனாறு தும்பாஞ்சோலை பகுதியிலுள்ள வீதிக்கு அருகிலுள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞன் உட்பட இருவர் நேற்று திங்கட்கிழமை இரவு சென்று இங்கு வீதி ஓரத்தில் நித்திரை செய்துள்ளனர்.

வீதியில் நித்திரையில் கிடந்த இளைஞன் மீது ஏறியது வாகனம் : பின்னர் நடந்த துயரம் | Young Man Sleeping On The Street Hit Vehicle Died

 இந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீதி ஓரத்தில் நித்திரை செய்த இளைஞன் மீது வீதியால் சென்ற வாகனம் ஏறிச் சென்றதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை கண்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு!

எரிபொருள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு!

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

அதேவேளை இளைஞனுடன் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக தப்பியதுடன் அவர் கண்விழித்த போது இளைஞனுக்கு என்ன நடந்தது என தெரியாமல் இருந்துள்ளார்.

வீதியில் நித்திரையில் கிடந்த இளைஞன் மீது ஏறியது வாகனம் : பின்னர் நடந்த துயரம் | Young Man Sleeping On The Street Hit Vehicle Died

  மதுபானம் அருந்திவிட்டு வீதியில் நித்திரை செய்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்டபோது தலையில் வாகனத்தின் ரயர் எறியதால் உயிரிழந்துள்ளதாக சட்டவைத்திய அதிகாரி கண்டறிந்துள்ளதையடுத்து இளைஞன் மீது வாகனத்தை ஏற்றி விட்டு தப்பி ஓடிய வாகனத்தை கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மலையகத்தை உலுக்கிய 14 மாத குழந்தையின் மரணம்: கதறி துடிக்கும் தாய்

மலையகத்தை உலுக்கிய 14 மாத குழந்தையின் மரணம்: கதறி துடிக்கும் தாய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019