22 வயது யுவதி எடுத்த தவறான முடிவு..! காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
யுவதி
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இளம் யுவதி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெல்தெனிய - ரங்கல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக யுவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சடலத்தை தேடும் பணி
இதேவேளை,காணாமல்போன யுவதியின் சடலத்தை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்