யாழில் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞன் கைது

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 06, 2024 10:04 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த மாதம் 26அம் திகதி யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று  திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமதிலக தலைமையிலான காவல்துறையினர் 24 வயதான சந்தேகநபரை சாவகச்சேரி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

நாட்டில் அதிகரிக்கும் ஆறுகளின் நீர்மட்டம்

நாட்டில் அதிகரிக்கும் ஆறுகளின் நீர்மட்டம்

காவல்துறையினர் விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் ஒரு கிராம் 30 மில்லிகிராம் அளவான ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞன் கைது | Youth Arrested For Stealing A Motorcycle In Jaffna

இந்தநிலையில், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வருகை தந்தபோது "வெளியே நின்ற மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் திருடிச் சென்றேன்" என சந்தேக நபர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில் பலநாட்கள் தலைமறைவில் இருந்த நபர் அதிரடி கைது

யாழில் பலநாட்கள் தலைமறைவில் இருந்த நபர் அதிரடி கைது

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு டக்ளஸ் அதிரடி விஜயம்: மக்கள் விடுத்த எச்சரிக்கை

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு டக்ளஸ் அதிரடி விஜயம்: மக்கள் விடுத்த எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021