பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Kandy Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Aug 12, 2026 05:52 AM GMT
Report

கண்டி - திகன பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெல்தெனிய காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று(11) மாலை நடத்தப்பட்ட சோதனையின்போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து 5,155 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 63,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தங்காலையில் பதிவான துப்பாக்கிச் சூடு

தங்காலையில் பதிவான துப்பாக்கிச் சூடு

மேலதிக விசாரணை

தொடர்ந்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கைக்குண்டு, 1,250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கூர்மையான கத்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் கைது! | Youth Arrested Narcotics And Weapons In Digana

திகன பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யோஷித ராஜபக்ச சி.ஐ.டி யில் முன்னிலை!

யோஷித ராஜபக்ச சி.ஐ.டி யில் முன்னிலை!

அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி....! சிக்கிய அமைச்சரின் உறவினர்

அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி....! சிக்கிய அமைச்சரின் உறவினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026