யாழில் கனடா செல்வதற்கு திட்டமிட்டிருந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு

Jaffna Sri Lanka Canada
By Harrish Apr 22, 2025 04:02 PM GMT
Report

கனடா (Canada) செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த யாழ். இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ். ஆரியகுளம் பகுதியில் இன்று (22.04.2025) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிள்ளையான் கைதிற்கு நான் தான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சாணக்கியன் எம்.பி

பிள்ளையான் கைதிற்கு நான் தான் காரணம்: உண்மையை போட்டுடைத்த சாணக்கியன் எம்.பி

காவல்துறை விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞன் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்துள்ளார்.

இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் - ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழில் கனடா செல்வதற்கு திட்டமிட்டிருந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு | Youth Planning To Go To Canada Dies In Jaffna

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோக்கியம் உள்ளது: கடுமையாக சாடிய செல்வம் எம்.பி

பிமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோக்கியம் உள்ளது: கடுமையாக சாடிய செல்வம் எம்.பி

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: செவ்வந்தி தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: செவ்வந்தி தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி