ஆற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

By Dilakshan Sep 26, 2023 04:55 PM GMT
Report

புளத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் மேலும் நான்கு இளைஞர்களுடன் புளத்சிங்கள ஹல்வத்துர 150 ஏக்கர் பிரதேசத்தில் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, பெய்து வரும் மழையினால் ஆற்றில் நீர் பெருகி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சீன கப்பலுக்கு அனுமதி நிலுவையில்! இந்தியாவை ஏமாற்றுகிறதா இலங்கை...

சீன கப்பலுக்கு அனுமதி நிலுவையில்! இந்தியாவை ஏமாற்றுகிறதா இலங்கை...

மேலதிக விசாரணை

இந்நிலையில் தேடுதல் நடவடிக்கையின் போது நில்வலா என்ற பகுதியில் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி | Youth Who Went Swimming In The River Dead

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹொரணை, காடன்ஹேன, கபல்லாகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதான கவிஷ்க ஜும்னா என்பவர் ஆவார்.

மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக இங்கிரிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புளத்சிங்கள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சந்திரயான் 3 இன் மீளெழுச்சி தோல்வியடையுமா...! இஸ்ரோவின் மூத்த அதிகாரிகளின் பதில்

சந்திரயான் 3 இன் மீளெழுச்சி தோல்வியடையுமா...! இஸ்ரோவின் மூத்த அதிகாரிகளின் பதில்


ReeCha
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026